பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் ப்ருனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவியுள்ளது.
கொலிவுட்டின் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிக்க காத்திருப்பதாக ப்ருனா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தமிழில் மாஸ் ஹீரோ அஜித்துடன் முதல் படத்திலேயே நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
கொலிவுட்டில் சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அசத்திடுவேன்.
தமிழ் படங்களில் நடித்து சாதிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment