Saturday, June 9, 2012

இணையத்தள செய்தியாளர்களின் விபரங்களை திரட்ட ஜனாதிபதி உத்தரவு...


இதற்கான உத்தரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நேரடியாக வழங்கியுள்ளார். கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராவார்.

0 comments:

Post a Comment