
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
- ஒரே நேரத்தில் பல போட்டோக்களை பகிர முடியும்.
- உங்களின் பேஸ்புக் நண்பர்கள் சமீபத்தில் பகிர்ந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காணலாம்.
- போட்டோக்களை தேவைக்கு ஏற்ப வெட்டவும்(Crop), சில ஸ்பெஷல் எபெக்ட்களை சேர்த்து பேஸ்புக்கில் பகிரலாம்.
- இந்த மென்பொருள் மூலம் Tag, Captions வசதிகளை நீங்கள் பகிரும் போட்டோக்களில் சேர்த்து கொள்ளலாம்.
- இது முற்றிலும் இலவசமான மென்பொருள்.
இந்த மென்பொருள் செயல்படும் விதத்தை கீழே உள்ள சிறிய வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment