Tuesday, June 12, 2012

பிரித்தானிய குடிவரவுக் கொள்கையில் பாரிய மாற்றம்...

பிரித்தானிய
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத, வயதுவந்த மற்றும் முதிய தங்கிவாழும் உறவினர்கள், ஐக்கிய இராச்சியத்தில் குடியேறுவதற்கு அனுமதிப்பது, வயதினால் மற்றும் சுகவீனம் மற்றும் அங்கவீனத்தினால் தேவைப்படும் பராமரிப்பானது பொதுமக்களின் பணத்தில் அல்லாமல் உறவினரால் வழங்கப்படும் என்பது வெளிப்படுத்தப்படும் நிலையிலேயே அனுமதிக்கப்படும். இதற்கு வெளிநாடுகளிலிருந்தே விண்ணப்பிக்க வேண்டும்.

0 comments:

Post a Comment