Saturday, June 23, 2012

இசை கேட்டு ‘கோமா’ வில் இருந்து எழுந்த சிறுமி !!!


மனிதனை தன்வயப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு. இத்தகைய இசைக்கு மயங்காதோர் எவரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட பாடல் இசையை கேட்டு ‘கோமா’ வில் தவித்த சிறுமி அதில் இருந்து மீண்ட சம்பவம் இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது. லண்டன் பகுதியை சேர்ந்த சார்லோத்தி நிவே (வயது 7) என்ற சிறுமியின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் அவளுக்கு இருமுறை ஆபரேஷன் செய்து ரத்த கசிவை நிறுத்தினார்கள். இருப்பினும் அவள் கண் விழிக்காமல் கோமா நிலையை அடைந்தார்.

1 comments: