Saturday, June 9, 2012

அரசாங்கப் படையினருக்கு சேறு பூசும் வகையில் 32 காணொளிகள்...

இலங்கை அரசாங்கப் படையினருக்கு சேறு பூசும் நோக்கில் சுமார் 32 காணொளிகள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment