Friday, June 8, 2012

பிகினியில் நடிக்க தயார்: அமலா பால்...

மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த அமலாபால் தெய்வத்திருமகள், வேட்டை என்று அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையானார்.
ஆனால், இறுதியாக தமிழில் காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பின்பு ‌தமிழில் போதிய படவாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு பக்கம் அமலாபால் தஞ்சமாகியுள்ளார்.

0 comments:

Post a Comment