Friday, June 8, 2012

பாகிஸ்தான் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அழைப்பு...

பாகிஸ்தானில் பாகிஸ்தான் பிறீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment