Friday, June 8, 2012

லண்டனில் ரகளை செய்த லட்சுமி ராய்...

தாண்டவம் படத்தில் நடித்து வருகின்ற நடிகை லட்சுமிராய், அங்குள்ள தங்கும் விடுதியில் ரகளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


காஞ்சனா, மங்காத்தா வெற்றிப்படங்களைத் தொடர்ந்து நடிகை லட்சுமி ராய் தாண்டவம் படத்தில் நடித்து வருகின்றார்.



0 comments:

Post a Comment