Tuesday, June 5, 2012

கார்த்தியை அதிர வைத்த நிருபர்...

கார்த்தி, ப்ரணிதா நடிக்கும் சகுனி படத்தின் ஒடியோ வெளியீட்டை பெரிய அளவில் நடத்தினர்.

சத்யம் சினிமாஸில் நடந்த இந்த இசை வெளியீட்டுக்கு திரளான கூட்டம் வந்திருந்தது.




0 comments:

Post a Comment