Monday, June 4, 2012

ஸ்கொட்லாந்து வாழ் தமிழ் மக்கள் விடுக்கும் அவசர வேண்டுகோள்....


முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் குற்றவாளி மஹிந்த ராஜபக்ஸ குடும்பமும் அவரது அடிவருடிகளும் தண்டிக்கப்படும் வரை உலகின் எந்தநாட்டுக்கு சென்றாலும் துரத்தியடிப்போம் என்பதில் புலம்பெயர் தமிழர்கள் உணர்வோடும் உறுதியோடும் இருகின்றார்கள்.

0 comments:

Post a Comment