Tuesday, June 5, 2012

மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கின்றார் பூர்ணிமா பாக்கியராஜ்...

நீண்ட வருடங்களுக்கு பிறகு, நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் சுசீந்திரன் இயக்கத்தில் “ஆதலால் காதல் செய்வீர்” படத்தில் நடிக்கின்றார்.
கொலிவுட்டில் நெஞ்சில் ஒரு முள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பூர்ணிமா. 


0 comments:

Post a Comment