Monday, June 4, 2012

லண்டனில் மஹிந்த தங்கியிருக்கும் விடுதியை முற்றுகையிட்டுள்ள ஈழத் தமிழர்கள்...



மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றிரவும் 8மணிக்கு லண்டன் ஹீத்றூ விமானநிலையத்தில் வந்திறங்குவார் என்ற தகவலையடுத்து லண்டன் ஹீத்றூ விமான நிலைய வரவேற்பாளர் அரங்கம் பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது.




0 comments:

Post a Comment