Saturday, June 2, 2012

யாழ். இளைஞர் யுவதிகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்தவர் சரணடைவு...


அனுப்புவதாக கூறி அவர்களிடம் மோசடியாக பல லட்சம் ரூபாய்களை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உத்தரவிட்டுள்ளார்..

குறித்த மோசடிதாரர் சந்தேகத்தின் பெயரில் பல நாட்கள் தேடப்பட்டு வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.முகமட் அஸ்மீ கபூர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment