Saturday, June 2, 2012

கைது செய்யப்படும் சந்தேகநபர்களை பொலிஸார் 48 மணித்தியாலம் தடுத்துவைக்கும் சட்டத்திருத்தம் விரைவில்...



நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அமைச்சின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், சந்தேக நபர்களினதும் சட்டத்தரணிகளினதும் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை சட்டத்தரணிகள் நேரடியாக சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment