Monday, June 4, 2012

பிறந்தநாள் பரிசு: 500,1000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி...


திமுக தலைவர் கருணாநிதி நேற்று தனது 89வது பிறந்த நாளை சர்ச்சைக்குள்ளாகும் விதத்தில் ஆடம்பரமாக கொண்டாடினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு பிறந்த நாள் பரிசாக அமைச்சர்கள், தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து அவரை 500, 1000 ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்தனர்.
மேலும் இதுபோல ரூபாய் நோட்டுகளால் செய்த தலை கிரீடம் செய்தும் முடி சூட்டினர்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment