Monday, June 4, 2012

கணணியை எவ்வளவு நேரம் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு...

கணணியை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அதற்கு ஆக்டிவிட்டி மானிட்டர் என்ற புரோகிராம் உதவுகிறது.


இந்த புரோகிராமினை http://code.google.com/p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.

0 comments:

Post a Comment