Monday, June 4, 2012

ஹிம்மத்வாலாவில் நடிக்க போட்டியிடும் அனுஷ்கா, தமன்னா...

பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “ஹிம்மத்வாலா”வின் ரீமேக்கில் நடிக்க அனுஷ்காவும், தமன்னாவும் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்திய படங்களில் நடித்து நட்சத்திர நாயகியாக ஜொலித்த ஸ்ரீதேவிக்கு பாலிவுட்டில் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் ஹிம்மத் வாலா.



0 comments:

Post a Comment