Saturday, June 2, 2012

வைரஸ் தாக்குதலால் திடீரென செயலிழந்த கட்டுநாயக்கா விமான நிலையத்தின் கணினிகள்...


இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு பயணிகள் உள்வரவும், வெளிச்செல்லவும் காத்திருந்த போதே கணினி வலையமைப்புச் செயலிழந்தது.


இதனால், பயணிகளின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்து அனுமதி வழங்க முடியாத நிலை குடிவரவு அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பயணிகளை வெளிச்செல்லவோ உள்வரவோ அனுமதிக்கவில்லை.

0 comments:

Post a Comment