Saturday, June 2, 2012

தீவிர ஆன்மீகத்துக்கு மாறிய நயன்தாரா...

தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நயன்தாரா பிரபுதேவாவுடன் திருமணம் செய்வதற்காக நடிப்பதை நிறுத்தினார்.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், காதலுக்காக இந்துவாக மாறினார். சென்னையில் உள்ள ஆரிய சமாஜ மடத்துக்கு சென்று வேதமந்திர சடங்குகள் செய்து வேள்வி வளர்த்து மதம் மாறினார்.



0 comments:

Post a Comment