Sunday, June 3, 2012

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவாராம் மற்றும் நடேசனின் நினைவுரை...



இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வுக்கு ஒன்றியத்தின் தலைவர் ஆனந் பாலகிட்ணர் தலைமை தாங்கவுள்ளார்.

0 comments:

Post a Comment