Saturday, June 2, 2012

வவுனியா மாணவன் யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தில் மூழ்கி மரணம்....


வவுனியாவில் இருந்து நாடகம் தொடர்பான போட்டிக்கு யாழ்ப்பாணம் வந்த 15 வயதுடைய யோகேஸ்வரன் கிரிதரன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment