Saturday, June 2, 2012

யாழ்.மத்திய கல்லூரி ஆசிரியர் விபத்தில் பலி...


யாழ். காங்கேசன்துறை வீதியில் இன்று பகல் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியரான வீரசிங்கம் ஜெகதீஸ்வரன் (33 வயது) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

0 comments:

Post a Comment