Sunday, June 3, 2012

ரசிகர்கள் இம்சை தாங்க முடியலை: அஞ்சலி...

கலகலப்பு படத்தில், விமலும் சிவாவும் இவளுக இம்சை தாங்க முடியல என்று அஞ்சலி, ஓவியாவைப் பார்த்து பாடினர்.
ஆனால் இப்போது அஞ்சலியோ, ரசிகருங்க இம்சை தாங்க முடியல என்று சலித்துக் கொள்கிறார்.


ரசிகர்களின் அன்புத் தொல்லை சந்தோஷமான விஷயம் தானே என்றால், ஒரு நாள், இரண்டு நாள்னா பரவாயில்லை. தினமும் இதே வேலையா இருந்தா எப்படி. பகல் முழுக்க ஷூட்டிங் போயிட்டு வர்ற நான், இரவு தூங்க வேணாமா? அதனால் இப்பல்லாம் நான் போன் எடுக்கறதே இல்லை. சினிமாக்காரங்ளே பேசினா கூட, அம்மா தான் பதில் சொல்வாங்க என்கிறார் அஞ்சலி.

0 comments:

Post a Comment