Sunday, June 3, 2012

கன்னட வரலாறு படத்தில் இசையமைக்க ரஹ்மானுக்கு ரூ.1 1/2 கோடி சம்பளம்...

கொலிவுட்டில் அஜித்குமார் நடித்து வெற்றி பெற்ற வரலாறு திரைப்படம் கன்னடத்தில் சேன்டல் உட் என்ற பெயரில் வெளிவருகின்றது.
இப்படத்தில் அஜித் கதாப்பாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா இருவேடங்களில் நடிக்கின்றார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இதற்கு ரஹ்மான் ரூ.1 1/2 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment